நீயா நானா நிகழ்ச்சி விமர்சனம்


neeya-naana

பிரபலமான (ஸ்டார் விஜய்) தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறன்றும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் அனைவரும் விரும்பிப்பார்க்கும்படியான நீயா? நானா? என்ற நிகழ்ச்சியில், 7.11.10 அன்று தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ்ப்பேராசிரியர்கள் நிலை குறித்து நடைபெற்றது.
தேவையற்ற  தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின்போதெல்லாம் (குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் பிரச்சினைகள், காதல் , உடைகுறித்த கண்ணோட்டம் மற்றும் பல நிகழ்வுகள்)  பங்கு பெறும் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்வார்கள்.  ஆனால் 7.11.10 அன்று நடைபெற்ற தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ்ப்பேராசிரியர்கள்  குறித்த நிகழ்ச்சியில் எதிரணியில் இருப்பவர்களில் ஏறக்குறைய அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு கருத்துகள் பதிவு செய்யப்பட்டது.  ஆனால் ஆசிரியர்கள் தரப்பில் ஒருசிலருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது.  மற்றவர்களுக்கு வாய்ப்பு சரியான முறையில் அளிக்கப்படவில்லை.

பொதுவாக தமிழாசிரியர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும்தான், நாடு, மொழி , இனம் மற்றும் சமுதாயம் குறித்தான சிந்தனையும், பொதுச் சிந்தனையும் , விழிப்புணர்வும் மற்றவர்களைவிட அதிகம்.  ஆனால் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  மெத்த அறிவும், அனுபவமும் பெற்ற தமிழாசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு வாய்ப்பு தராதது மட்டுமல்ல அத்துறைக்குச் சம்மந்தமே இல்லாத ஒருவருக்கு வாய்ப்பளித்து விளக்கம் பெற்றது வேதனை தருவதாக இருந்தது  ஆனால் திரு. கஸ்பர் அவர்கள் தனது அருமையான கருத்துக்களைப் பதிவு செய்தது மகிழ்ச்சியளித்தது.

இந்நிகழ்ச்சியை நடத்துபவர் அனைவராலும் மதிக்கக்கூடிய எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் அந்நிகழ்வுக்கேற்ற  விவரங்களையெல்லாம் தனது சுண்டுவிரலில் வைத்திருப்பவர்.  வியத்தகு திறமைமிக்கவர்.  அவர் மீதும் அவரது திறமை மீதும் அனைவருக்கும் நல்ல மதிப்பு உண்டு. அப்படிப்பட்டவர்  தமிழாசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் அனுபவங்களையும், கருத்துக்களையும் அனைவரும் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்காதது வருத்தத்தை அளிப்பதாக இருந்தது.  இனிவரும் நிகழ்ச்சிகளிலாவது தலைப்பையொட்டிய விவாதமாக இருத்தல் நன்று.

Advertisements

சென்னை அன்றும் இன்றும்


1990  சென்னை(அடையாறு) 2010 சென்னை(அடையாறு)
வாடகை வீடு டபுள் பெட்ரூம்(ப்ளாட் 800 சதுர அடி) ரூ1,000 ரூ 15,000
வீட்டு மனை ஒரு கிரவுண்ட்(2,400 சதுர அடி) ரூ 4 லட்சம் ரூ 3.50 கோடி
அடுக்குமாடி குடியிருப்பு(ஒரு சதுர அடி) ரூ 500 ரூ 12,000
கட்டுமானச் செலவு(ஒரு சதுர அடிக்கு மெட்டீரியலுடன்) ரூ 300 ரூ 1,300
மேஸ்திரி சம்பளம்(ஒரு நாள்) ரூ 85 ரூ 400
சித்தாள்  சம்பளம்(ஒரு  நாள்) ரூ 35 ரூ 225
செங்கல் ஒரு லோடு(3,000 கற்கள்) ரூ1,000 ரூ 15,000
மணல் ஒரு யூனிட் (100 கன அடி) ரூ 400 ரூ 2,500
சிமென்ட் (ஒரு மூட்டை) ரூ 50 ரூ 270

குறிப்பு:

ஓரளவுக்கு நடுத்தர வசதிகள் கொண்ட வீட்டுக்கான விலை மற்றும் வாடகையே இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நன்றி:அவள் விகடன் இதழ்

Azhagi-A Software Of Its Kind


Azhagi

Azhagi is a software to type in Tamil language.It is free to download.It offers variety of features like  “Direct Tamil Input” in MS-office,gmail,wordpress,Adobe products,notepad,wordpad etc..,It as three input modes,

  • Phonetic,
  • Tamilnet99
  • Tamil’Typewriter – in either Tscii or Unicode.

It has dual screen transliteration in which you can type in English in one screen and corresponding Tamil text will be generated in another screen.Even you can name your files and folders in Tamil.It comes with three different Tamil fonts.You can also download and apply different fonts.

For more info visit

http://www.azhagi.com/

What is there in tamil???????


When i was studying my higher secondary education, one girl in my class who was influenced by western culture asked “what is there in tamil when compared to english?”

when i heard  here her words i was shocked and on that day i din’t have evidence to prove her words was wrong.Now i have few proof’s to show tamil is rich language.Here’s some of it

Continue reading “What is there in tamil???????”